பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் முகமூடி அணிந்த 3 திருடர்கள் வீட்டுக்குள் நுழைய முயன்றதை அறிந்து தனி ஆளாக கதவுக்கு பின்னால் நின்று உள்ளே நுழையவிடாமல் தடுத்தவருக்கு குவியும் பாராட்டு...#Punjab | #Thief | #Woman | #CCTV | #PolimerNews pic.twitter.com/Ett8x1SOiX
— Polimer News (@polimernews) October 2, 2024