எல்லாத்தையும் வீடியோ எடுத்து புளுத்தனும் ... அப்புறம் சாக வேண்டியது ... அதுக்கு யானை வெறியாட்டம்னு நீயூஸ் போடுவானுங்க .. செவனேனு கேரட் தின்னுட்டு இருந்த யானையை இவ்வளோ நெருக்கமா போய் வீடியோ எடுத்து சாகனுமா pic.twitter.com/K0GIavfC4R
— (@pablo_twtz) August 11, 2025