பூனையை வேட்டையாட உணவு விடுதிக்குள் புகுந்த சிறுத்தை... உள்ளே அமர்ந்திருந்த நபர் சிறுத்தையை பார்த்ததும் உயிர் பயத்தில் சிதறி ஓட்டம்... நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் நடந்த சம்பவம்#Nilgiris | #Ooty | #Leopard | #CCTV | #ForestDept pic.twitter.com/dk6il952po
— Polimer News (@polimernews) September 30, 2025